நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அ டித்த திரைப்படம் தான் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. அந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், காமெடி நடிகர் சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த திரைப்படத்தில் காமெடி நடிகரான சூரிக்கு ஜோடியாக நடிகை ஷாலு ஷம்மு நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”, “சகலகலா வல்லவன்” உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார் நடிகை ஷாலு ஷம்மு அவர்கள். மேலும் சமீபத்தில் “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் இரண்டாம் பாகமாக உ ருவான “இரண்டாம் குத்து” படத்தில் நடித்திருந்தார் இவர். தற்போது பவுடர் படத்தில் நடித்து வருகிறார் இவர்.

இந்நிலையில், நான் ஒன்னும் ஒ ழு க்கமானவள் இல்லை. ஆனால், பொ ய்யானவள் இல்லை.என்ற பஞ்ச் ஒன்றை கூறி முட்டிக்கு மேல் ஏ றிய கவ ர்ச்சி உ டையில் ஒரு புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை ஷாலு. இதோ அந்த புகைப்படம்…
