மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்ட சிகரம் தொடு பட நடிகை..! புகைப்படம் உள்ளே..!

தமிழ் சினிமாவில் “வானவராயன் வல்லவராயன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மோனல் கஜார் அவர்கள். மேலும் இந்த படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபு நடித்த “சிகரம் தொடு” எனும் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார் நடிகை மோனல் கஜார் அவர்கள். இந்த படத்தை இயக்குனர் கவுரவ் நாராயணன் அவர்கள் இயக்கிருந்தார் என்பது இந்த படத்தின் கூடுதல் தகவல் ஆகும்.

மேலும் தெலுங்கு பக்கம் சென்றார் மோனல் கஜார். இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார், இந்நிலையில் அங்கு மோனல் கஜார் உடைகள் மிக கிளாமராக இருப்பதாக கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.நடிகை மோனல் கஜ்ஜார். மேலும் தமிழ் சினிமாவில் இவர் நடித்த கதாபாத்திரம் அனைத்திலும் இவர் குடும்ப குத்துவிளக்காக தான் நடித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாடர்ன் உடையில் தொப்புள் தெரியும் அளவுக்கு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவித்து வருகின்றது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by M Monal Gajjar (@monal_gajjar)