தாறு மாறு க வ ர்ச்சி உடையில் சீரியல் நடிகை பவானி ரெட்டி..! – நம்பவே முடியல..! – ரசிகர்கள் ஷாக்..!

சின்ன தம்பி சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பவானி ரெட்டி பதிவிட்டுள்ள அதிரடி க வ ர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. முதலில் பவானி ரெட்டி, மாடலிங் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன் மூலம் தெலுங்கு, தமிழில் சில கதாபாத்திரங்களில் நடித்து வந்த பவானி ரெட்டிக்கு சின்னத்திரை வாய்ப்பு தேடி வந்தது.

விஜய் டி.வி.யி. ஒளிபரப்பாகி வரும் சின்ன தம்பி சீரியலில் நந்தினி என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பவானி ரெட்டி.

இதற்கு முன்னதாக ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குடும்ப நண்பரான ஆனந்த் என்பவரை பவானி ரெட்டி இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகின.

சமூகவலைத்தளங்களில் அதிகளவான ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை பவானி ரெட்டி, தற்போது, தன்னுடைய தொடையழகு தெரியும் அளவுக்கு குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பவானி ரெட்டி.

இதனை பார்த்த ரசிகர்கள், இது தொ டையா இல்ல வாழைத்தண்டா என்று அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.