சின்னத்திரை பிரபலங்கள் மக்களிடம் அதிகம் நெருக்கமாக இருப்பார்கள். தினமும் அவர்களை பார்ப்பதால் தன் குடும்பத்தில் ஒருவராகவே கருதி விடுவார்கள். அப்படி முதலில் தொகுப்பாளினி, பின் நடிகை, நடனம் என பல விஷயங்களில் தனது திறமையை வெளிக்காட்டி வருபவர் சித்ரா. இவர் இப்போது பிரபல தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். திடீரென தனது இன்ஸ்டா பக்கத்தில் கல்யாண வீடியோ போட்டுள்ளார், அதை வெளியே பார்த்ததும் சித்ராவுக்கா திருமணம் என ரசிகர்கள் ஷாக். பின் வீடியோ முழுவதுமாக பார்த்தால் அவரது அம்மா-அப்பாவிற்கு நடன திருமண வீடியோ.
View this post on Instagram