திருமணமாகி ஓராண்டிலேயே விவாகரத்து பெற்று, 51 வயதில் தனிமையில் வாழ்ந்து வரும் நடிகை சுகன்யா..! தற்போதைய நிலை இதுதானா..?

தமிழ் சினிமாவில் “புது நெல்லு புது நாத்து” என்ற படத்தின் மூலம் 1991ல் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை சுகன்யா. இதையடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார் இவர். தற்போது வரை குணச்சித்திர கதாபாத்திரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தும் வருகிறார் நடிகை சுகன்யா அவர்கள். 2002-ல் அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதரன் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் நடிகை சுகன்யா.

திருமணமாகி ஓராண்டிலேயே கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி விவாகரத்து பெற்றார் இவர். தற்போது குழந்தையும் இல்லாமல் தனிமையில் குடும்பத்தாருடன் வாழ்ந்து வருகிறார் நடிகை சுகன்யா. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தான் அயோத்தி ராமர் கோவிலுக்கு அ டிக்கல் நாட்டு விழாவை பிரதமர் துவங்கி வைத்த்தார். 200 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு தொலைக்காட்சிகளில் நேரலை ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில் நடிகை சுகன்யா ராமர் பக்தியை வெளிப்படுத்தும் வண்ணம் அவரது நெற்றியில் ராமரின் திருவுருவத்தை வரைந்துள்ளார். அது tattooவாக இருக்குமா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். தற்போது அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ,,,