தற்போது தெலுங்கானாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மண்சிரியாளா மாவட்டத்தில் உள்ளது குண்டாராம். இங்கு வசித்து வரும் தம்பதி மல்லேஷ் – ரஜிதா. இவர்கள் 2 வருஷங்களுக்கு முன்பு கல்யாணம் ஆனது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். 2 மாசத்தில் ஒரு பெண்குழந்தையும் உள்ளது. ஆனால், இந்த கல்யாணம் மல்லேஷின் அம்மாவுக்கு பி டிக்க வி ல்லை. அதனால், மருமகள் ரஜிதாவுக்கு பல கொ டு மை களை செய்து வந்தார். ஆனால் குழந்தைக்காகவும் அனைத்தையும் ரஜிதா பொ றுத்து கொண்டார்.

இந்நிலையில், மருமகளுக்கு பே ய் பி டி த் தி ரு க்கிறது என்று கி ளப்பி விட்டார் மாமியார். இதை ஊர் முழுக்க நம்ப வைத்தார். பிறகு ஒரு டுபாக்கூர் ம ந் தி ர வா தி யை அ ழை த் து வந்து, பே ய் ஓ ட் டு வ தாக கூறி அ டி த்து தா க் கி உள்ளார். ரஜிதாவுக்கு பே ய் ஓ ட் டு வ தா ல்தான் இப்படி அ டி க்கிறார்கள் என்பதை அ றி ந்து அக்கம் பக்கத்தினரும் இதை பெரிசா கண்டுகொள்ளவில்லை.

ரஜிதா அந்த மு ர ட் டு ம ந் தி ர வா தி அ டித்த வ லி தாங்க முடியாமல் க த றினா ர். கொஞ்ச நேரத்தில் அவர் சு ய நினை வி ன்றி ம ய ங் கியும் வி ழு ந் து விட்டார். இதனால் கா ய ம டை ந் த அவர் சுய நி னைவை இ ழ ந் தார். இதையடுத்து, ரஜிதாவை ஒரு தனியார் மருத்துவமனையில் ICUவில் அனுமதித்தனர். உ ட ம் பெ ல்லாம் கா ய ங் களுடன் சி கி ச்சை பெற்று வந்த ரஜிதா ப ரி தா ப மா க இ றந் து வி ட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரஜிதாவுக்கு பே ய் ஓ ட் டு வ தாக கூறி இப்படி செய்த ம ந் தி ர வா தி யாரோ ஒரு இளைஞராம். அவருக்கு உதவியாக ரஜிதாவின் சித்தப்பாவே இருந்திருக்கிறார். இப்போது சம்மந்த பட்ட அனைவரிடமும் விசாரணை நடக்கவுள்ளது.