அந்த நேர்காணலின் போது உங்களுக்கு என்ன மாதிரி பையன் பிடிக்கும் என கேள்வி கேட்ட போது, எனக்கு கருப்பு சிவப்பு ந்னு எந்த பாகுபாடும் இல்லை , நல்ல மனுஷனா இருந்தா மட்டும் போதும்னு சொல்லிருக்காங்க. ஏற்கனவே திருமணமாகிய ரம்யாவுக்கு அந்த திருமண சரியான முறையில் அமையல,இருவருக்கும் இடையில் கருத்து வேறு பாடு நிலவியதாக சொல்லபட்டது. இதனால் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் ரம்யா தொடர்ந்து தனக்கான பாதையில் முன்னேறிட்டே இருந்தாங்க.
அந்த வகையில், தளபதி 64 ல் நடித்து வரும் ரம்யா தற்போது இரண்டாவது கல்யாணத்திற்க்கு பச்சை சிக்னல் கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
