திரையுலகத்திற்கு வருவதற்கு முன் நயன்தாரா இப்படிப்பட்ட வேலை செய்து கொண்டு இருந்தாரா…!!! ஆச்சர்யத்தில் ரசிகர்கள் வெளியான வீடியோ உள்ளே.

நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான இவர் பெங்களூரில் பிறந்தவர். இவருக்கு ஒரு அண்ணன் உண்டு அவரது பெயர் லெனோ இவர் துபாய்யில் வாழ்ந்த வருகிறார். நயன்தாராவின் பெற்றோர் கேரளாவில் வாழ்ந்து வருகின்றனர்.

இவரின் படம் மனஸ்ஸிநாக்கரே என்ற மலையாள படம். அதன் பின் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன முதல் படம் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான “ஐயா” படம் தான். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்ப செய்தார். ஐயா ஆரம்பித்து இன்று தர்பார் வரை லேடிசூப்பர்ஸ்டார் பவர் இன்னும் குறையவே இல்லை.

திரையுலகிற்கு வருவதற்கு முன் நயன்தாரா கைரளி டிவியில் தொகுப்பாளராக வேலைபார்த்து வந்துள்ளார். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது. இந்த விடியோவை பார்த்தவர்கள் நயன்தாராவா இது என்று ஆச்சிர்யத்தில் ஷேர் செய்து வருகின்றனர். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ