தீபக் மகனா இது..???

தொகுப்பாளர்களில் 90களில் கலக்கிய பிரபலங்களை யாராலும் மறக்க முடியாது. அப்படி ஒரு காலத்தில் தொகுப்பாளர்களில் கலக்கியவர் தீபக்.

இன்று அவருடைய மகனின் 9ஆவது பிறந்தநாளாம். தன் மகனின் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் ஷேர் செய்து தனது வாழ்த்தை கூறியுள்ளார்.

நடுவில் படங்கள், சீரியல்கள் என நடித்துவந்த இவர் தற்போது தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

 

அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தீபக் மகனை பார்த்து இவ்வாளவு அழகிய மகனா என்று வியப்பில் மூழ்கியுள்ளனர்.நடுவில் படங்கள், சீரியல்கள் என நடித்துவந்த இவர் தற்போது தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.