தமிழ் திரைப்படமான “இயற்கை” என்ற படத்தை இயக்கி தனது முதல் படத்தின் மூலமே தேசிய விருது பெற்றவர் தான் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் அவர்கள்.
அதன்பிறகு ஈ, நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை, புறம்போக்கு, பூலோகம், லாபம் திரைப்படங்களை இயக்கியுள்ளார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தின் ரிலீஸ் வேலை நடந்துவரும் நிலையில் உ.டல்நலக் குறைவால் தனியார் ம.ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூ.ளை சம்பந்தப்பட்ட நோ.யால் பா.திக்கப்பட்டு சி.கிச்சை பெற்று வந்த இயக்குனர் ஜனநாதன் அவர்கள், இன்று காலை 10 மணியளவில் உ.யிரி.ழந்துள்ளார். இந்த செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே மிகுந்த அ.திர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
