தொப்புள் தெரியும் அளவிற்கு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஆத்மிகா..! – வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

நடிகை ஆத்மிகா இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் ‘காட்டேரி’ என்ற படத்திலும் நடித்துள்ளார் இவர். தற்போது “நரகாசுரன்” என்ற படத்தில் அரவிந்த சாமியுடன் ஆத்மிகா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது. மேலும் நடிகை ஆத்மிகா, தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் “கண்ணை நம்பாதே” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால், தற்போது அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவு பட வாய்புகள் எதுவும் அமையவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். இதனால் இவர் தற்போது ஒரு போட்டோ ஷூட் நடத்திருக்கிறார். அதில் இது வரை இல்லாத அளவிற்கு கவ ர்ச்சியை அ ள்ளி கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம்.

மேலும் முதன் முறையாக, தன்னுடைய தொப்புள் தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…