அன்று முதல் இன்றுவரை ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகர் நாசரின் மனைவியை பார்த்துளீர்களா..? இதோ புகைப்படம்..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் நாசர் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவருக்கு கதாநாயகன் ரோலில் ஜொலித்ததை விட வில்லன் ரோலில் ஜொலித்து மக்களின் மத்தியில் பிரபலம் அடைந்தது தான் அதிகம் ,

இவர் ஆரம்ப காலங்களில் சிறுமையான காட்சிகளில் வந்தார் , அதில் இவருக்கு கிடைத்த வரவேற்பினால் முக்கிய நடிகராக வளம் வந்தார் , சமீபத்தில் இவர் நடித்து வெளியான பாகுபலி திரைப்படம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது , இதில் இவருக்கு கிடைத்த நெகட்டிவ் கதாபாத்திரத்தை சரியாக நடித்து முடித்தால் ,

இவருக்கான மௌசு அதிகமானது , ஆதலால் பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் , திரையுலகில் இருபவர்கள் அவரின் குடும்பத்தினர்களை வெளியுலகத்துக்கு கட்டுவதில் தயக்கம் தெரிவிப்பர் , அதேபோல் இது வரையில் வெளியில் வராத நடிகர் நாசரின் மனைவியின் புகைப்படத்தை காணுங்கள் .,