நடிகை ஜெனிலியாவின் அம்மாவை பார்த்துள்ளேர்களா..? அட.. அச்சு அசல் ஜெனிலியா போலவே இருக்காங்களே..! இதோ புகைப்படம்…

தமிழ் சினிமாவில் “பாய்ஸ்” என்ற திரைப்படத்தில் 2003ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா இவர் இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் இவர் நடித்த முதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த திரைப்படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் இவர் தமிழ் தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து வந்தார். இருந்தாலும்

ஹிந்தி மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார் அதனால் ஹிந்தி மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். விஜயுடன் இணைந்து வேலாயுதம் என ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்துள்ளார். இந்தநிலையில் 2012ஆம் ஆண்டு ஹிந்தி நடிகர் ரித்தேஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்கள்,

இந்த நிலையில் ஜெனிலியா தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார் திருமணத்திற்கு பிறகு அதிரடியாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்த நிலையில் தற்போது தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படம்…