நடிகை மதுபாலாவிற்கு இவ்வளவு அழகான மகள்களா? அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாங்களே

நடிகை மதுபாலா மலையாள சினிமா மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழில் மணிரத்னம் ‘ரோஜா’ படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் பின்பு தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.  ஒரு காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் மும்பையில் செட்டிலான இவர்? பின்பு நடிப்பிற்கும் முழுக்கு போட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் இருந்து வரும் நிலையில் குழந்தைகள் மீதும், குடும்பத்தின் மீதும் அக்கறை காட்டி வருகின்றார்.  இந்நிலையில் நடிகை மதுபாலாவின் மகள்களையும், அவர் கொடுத்த சிறப்பு பேட்டியினையும்  கொடுத்திருந்தார் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ