நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகைக்கு திருமணம் முடிந்தது.. – ஜோடியின் அழகிய புகைப்படம் இதோ..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று ‘நாம் இருவர் நமக்கு இருவர்’. இதன் முதல் பாகத்தில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரஷ்மிகா.

கொ.ரோ.னா காரணமாக சீரியல் நிறுத்தப்பட பின் வேறொரு கதையில் அதே பெயரில் சீரியல் தயாராகி இப்போது ஓ.டிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் இந்த சீரியலில் தாமரை வேடத்தில் மீண்டும் நடிக்க தொடங்கினார் ரஷ்மிகா. இந்த நிலையில் நடிகை ரஷ்மிகாவிற்கு மிகவும் அழகாக குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் முடிந்துள்ளது. இதோ திருமண கோலத்தில் தனது கணவருடன் ரஷ்மிகாவின் அழகிய புகைப்படம்…