தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை ரோஜா. பல முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்துள்ளார். அதற்க்கு பிறகு யாரும் எதிர்பாக்காத நிலையில் ஆந்திர அரசியலில் களம் இ றங்கினர் இவர். இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டார். அவரது வளர்ச்சி அனைவராலும் பாராட்டப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், தற்போது ஆந்திராவில் மருத்துவப்புரட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில், உயிர் காக்கும் அனைத்து உபகரணங்களுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வாரம் கொடியசைத்து துவக்கி வைத்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் அதன் ஒரு பகுதியாக கிராமங்களுக்காக ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புத்தூரில் நடைபெற்றது. இதில் நடிகை ரோஜா கலந்துகொண்டதுடன் தி டீரென ஆம்புலன்ஸை ஓட்டினார்.

இதைப் பார்த்த தெலுங்கு தேசம் கட்சியினர் நடிகை ரோஜாவை க டுமையாக விம ர்சி த்தனர். ரோஜா சாகசம் செய்வதற்கு ஆம்புலன்ஸ் தான் கிடைத்ததா..? எனக் கேள்வி எ ழுப்பி வருகின்றனர் தெலுங்கு தேசம் கட்சியினர். அவசர கால ஊர்தியை இயக்க ரோஜாவிடம் உரிய லைசென்ஸ் உள்ளதா எனவும் கேள்வி எ ழுப்பி வருகின்றனர் வருகின்றனர் அவர்கள். இந்த விஷயம் அங்கே சற்று ப ரப ரப்பை ஏற்றியுள்ளது என்று சொல்லலாம்.
