“நீங்க எல்லாரும் ப ண்ணது என்னை பா திக் கவி ல்லை”… சுரேஷ் – ரியோ இ டையே ஏ ற்பட்ட வா க்கு வா தம்… வெளியான ப்ரோமோ..

தமிழில் கடந்த வாரம் முதல் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி வி றுவி றுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில், போட்டியாளர்களும் தற்போது உண்மையான முகத்தை கா ட்ட தொடங்கியுள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது வெளியான அடுத்த ப்ரோமோ காட்சியில், ரியோ, சுரேஷிடம் இந்த வீட்டில groupism இருக்குனு எப்படி என்னை சொல்வது போல அ டிச்சு சொன்னீங்க என கேட்டுள்ளார். அதற்கு, சுரேஷ் நிறைய பேர் இருக்காங்க, நிஷா உங்களை எதற்கும் வி ட்டுகொடுப்பதில்லை.. நீங்க எல்லாரும் ப ண்ணது எதுவும் வந்து என்னை வீ-க் ப ண்ணலை என கூறுகிறார். இதனால் ரியோ மற்றும் சுரேஷ் இ டையே இன்று வா க்கு வா தம் பெ ரியதாக இருக்கும் என எ திர்பார்க்கப்ப டுகிறது.