நீச்சல் உடையில் புகைப்படம் எடுத்து ரசிகர்களை, ஷாக் ஆக்கிய ப்ரியா பவானி ஷங்கர்..! வைரலாகும் புகைப்படம்..!

“மேயாத மான்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ப்ரியா பவானி ஷங்கர், அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

சின்னத்திரை சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.

இப்போது திரைப்படங்களின் மூலமாகவும் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக “ஓ மண பெண்ணே” திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தற்போது எவரும் எ திர்பார்த்திராத வகையில் நீச்சல் உடையில் செம ஹாட்டான போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் ஷாக்காகி உள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படங்கள்..