படுக்கையறையில் குப்புற படுத்துக்கொண்டு சிம்பு பட நடிகை செய்யும் வேலையே பாருங்க..! – வைரலாகும் வீடியோ உள்ளே..!

தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில்  பாலிவுட் சினிமாவில் 1920 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அ றிமுகமாகி தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை க வர்ந்து வந்தவர் நடிகை  ஆடா ஷர்மா.

இவர் அதற்குப்பிறகு தமிழில் சிம்பு நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு என்ற படத்தில் குத்து பாடலுக்கு கவர்ச்சி நடனம் போ ட்டுள்ளார். அதன்பின் சார்லி சாப்லின் 2 வில் பிரபுதேவாவுடன் சேர்ந்து நடித்தார். செம்ம க வர்ச்சியை காட்டி ரசிகர்களை க வர்ந்து வரும் ஆடா ஷர்மா சமுகவலைத்தளத்தில் புகைப்படங்களை வெ ளியிட்டு வைரலாக பேசப்படுபவராகிவி ட்டார். நடிகைகள் தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது தற்போது வழக்கமாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில்தற்போது குப்புற ப டுத்துக்கொண்டு காலை முன்பக்கம்  வைத்து  கொண்டு வந்து ஹிந்தி பாடல் ஒன்றிற்கு,

 படுத்தபடியே நடனம்ஆடும் வீடியோ ஒன்றை வெ ளியிட்டுள்ளார். மேலும் அவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆகித்தான் போனார்கள். ஆனால், இறுதியில் என்ன நடந்தது என நீங்களே பாருங்க..!