பல வருடத்திற்கு பின் கர்ப்பமாக இருக்கும் பிரியா அட்லீ..!! சந்தோஷத்தின் உச்சிக்கு சென்ற அட்லீ..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே !!

நடிகை பிரியா  சிங்கம், நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களில் நடித்தார்.சிங்கம் படத்தில் நடிகை அனுஷ்காவின் தங்கை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குநராக இருக்கும், இயக்குநர் அட்லியை பிரியா 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொ ண் டார்.

சில படங்களிலே மக்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக  அட்லீ. விஜய் படம் என்றவுடன் மக்கள் கூட்டம் திரையரங்கில் அலைமோதும். விஜயை வைத்து மூன்றாவது முறையாக இயக்கம் அட்லீக்கு இது தனி பெ ரு மையே. தனது முதல் படமான “ராஜா ராணி” மட்டுமே அட்லீ வேறொரு நடிகரை வைத்து இயக்கிய திரைப்படம். அதன்பின் அவர் எடுத்த மூன்று படங்களுமே தளபதி விஜயை வைத்துதான். விஜய்க்கும் அட்லீ என்றாலே தனி பிரியம் என்று கோடம்பாக்கத்தில் கிசு கிசுகின்றனர்.

இந்தநிலையில் தற்போது ரசிகர்களுக்கு இனிய செய்தி என்னவென்றால், பிரியா கர்பமாக இருக்கிறார். ஆம் மக்களே ! இன்று ஹைதராபாத் ஏர்போர்ட்லேந்து சென்னைக்கு வந்த பிரியாவின் புகைப்படம் ஒன்று கிடைத்தது ! விசாரித்ததில்,அவர் கர்பமாக இருப்பதாக தெரிந்தது. இதனால் அட்லீ மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.