முன்பெல்லாம் சினிமா நடிகைகளுக்கு தான் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர்களுக்கே fans club வைத்து வி ட்டார்கள். அந்த அளவுக்கு சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் ரீச் ஆகி இருக்கிறது.
அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாக நடித்து famous ஆனவர் தான் நடிகை சித்ரா.
இவர் முதலில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்தார். அங்கு இருந்து தான் சீரியலில் நடிக்க வந்தார். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை பா த் தி ர த் தில் நடித்து வந்த சித்ராவின் ‘கிராமத்து மொழி பேச்சு’ அனைவருக்கும் பி டிக்கும். தமிழகம் முழுவதுமே சித்ராவுக்கு ரசிகர் வ ட்டம் உ ண்டு. இந்நிலையில் சித்ரா தி டீ ரெ ன வி டுதி ஒன்றில் த ற் கொ லை செ ய் து கொ ண் டார்.
இந்நிலையில் சித்ரா க டைசி நாள் சூட்டிங் ஸ்பாட்டில் கூட மிகவும் க லக லப்பாக இருந்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவரோடு சே ர்ந்து மீனா கதாபாத்திரத்தில் நடித்த ஹேமாவின் குழந்தையை சூட்டிங் ஸ்பாட்டில், தூ க் கி வைத்து கொ ஞ்சு கி றார். இப்படி குழந்தைகளோடு கொ ஞ்சி விளையாடிய சித்ரா, ஏன் இந்த மு டி வெ டு த் தா ர் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.