பிகினி உடையில் இளசுகளை கிறங்கடித்து பிரபல நடிகை..! இந்த வயசுலயும் கும்முனு இருக்காங்களே..! ஹாட் போட்டோஸ் உள்ளே..!

நடிகை ஸ்வேதா மேனன். மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் இவரும் ஒருவர் தான். இவர் மலையாளத்தில் ‘ரதிநிர்வேதம்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார் ஸ்வேதாமேனன். தமிழில் ‘சிநேகிதியே’, ‘ஆரான்’, ‘அரவாண்’, ‘நான் அவனில்லை-2’, ‘துணை முதல்வர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இவர். தற்போது ‘இணையதளம்’ என்ற படத்தில் ஒரு அதி ரடியான வேடத்தில் நடித்திருக்கிறார்.

பார்ப்பதற்கு வாட்டசாட்டமான க வர்ச்சி இருந்தாலும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்புகள் அமையவில்லை. ஆரம்ப காலம் முதலே கவர்ச்சிக்கு கடிவாளம் போடாத இவர் கமிட் ஆகும் படங்களில் எல்லாம் கவர்ச்சி காடாறை ஓட விட்டார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைகள்,

தங்களுடைய   இளமை கால புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். அந்த வகையில், ஸ்வேதா மேனனின் இளவயது பிகினி புகைப்படங்கள் சிலவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ,,,,