தமிழில் ‘பானா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமான இவர், ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘அஞ்சான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானார்.
மேலும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. அது மட்டும் சொன்னால் மிகையாகாது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சமந்தா.

இவர் நடிப்பில் சமீபத்தில் சீமராஜா, யு-டர்ன் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இந்நிலையில் சமந்தா சமீபத்தில் ஒரு தீவுகளுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் குளியல் தொட்டியில் பிகினி உ டையில் நாக்கை நீ ட்டி கொண்டு ப டு சூடான போஸ் கொடுத்துள்ளார் சமந்தா.

அந்தப் புகைப்படங்களை இணைய தளத்தில் த ட்டிவிட, பிறகு என்ன இந்திய அளவில் செம்ம ட்ரெண்டிங்கில் இருக்கிறார் சமந்தா, என்று தான் சொல்ல வேண்டும். நடிகை சமந்தா வெளியிட்டுள்ள அந்த ஹாட்டான புகைப்படம் இதோ,,,
