பிகினி உடையில் மொத்தத்தையும் காட்டியுள்ள பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்..! வைரலாகும் செம்ம ஹாட் போட்டோஸ் உள்ளே…

பிக் பாஸ் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன சீன் மட்டும் வந்து செல்வார் இவர். தற்போது வெளியிட்டுள்ள சில Hot பிகினி புகைப்படங்களை ரசிகர்களை அசர வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இவர் பொதுவாகவே ஒரு விளம்பர மாடல் என்பதால் அ டிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் இவர்.

இந்நிலையில் தற்போது இவர் முழு உடம்பை காட்டியவாறு செம ஹாட் புகைப்படங்களை பிகினியில் வெளியிட, தை பார்த்த ரசிகர்கள் , “2021-ல முதல் நல்ல விஷயம் இதுதான்” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…