பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகை அர்ச்சனா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் லைக்ஸ் குவித்து வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.
பிரபல ரிவியின் பிக்பாஸ் போட்டி 80 நாட்களை நெருங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதிலிருந்து கடைசியாக அர்ச்சனா வெளியேறினார்.

தற்போது ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இடையே பரபரப்பாக போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் நடிகை அர்ச்சனாவுடன் பிக்பாஸ்-ல் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் ரீ யூனியன் செய்துள்ளனர்.
பிக்பாஸ்-ல் கலந்து கொண்ட நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் அர்ச்சனாவை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

மேலும் இதுகுறித்து பதிவிட்ட அர்ச்சனா, ”சில நல்ல நட்புகள், க டி ன மான த டை க ளை எளிதாக க டக்க உ தவுகின்றன. மூ ழ் காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்” என அவர் ப திவிட்டுள்ளார்.
View this post on Instagram