‘அந்த மனசு தான் சார் கடவுள்’.. தாமரை செல்விக்கு பரிசளித்துள்ள வருண்.. என்ன வாங்கி கொடுத்துள்ளார் தெரியுமா..?

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட வருண் மற்றும் தாமரை ஆகியோர் மக்கள் மனதில் நிலைத்து நின்றனர் ,

இந்த நிகழ்ச்சியில் ஜெயமோகன் ராஜு மக்களின் தீர்ப்பினால் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார் ,தற்போது பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி OTT யில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றது இதில் இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள்,

இதில் பங்குபெற்று விளையாடி வருகின்றனர் ,இதில் கடந்த சீசன்யில் விளையாடிய ,தாமரை ,நிரூப் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது ,இதில் நேற்றைய நிகழ்ச்சியில் தாமரை செல்வி வருணை பற்றி சொல்லிய பதிவு ,இணையத்தில் தீயை பரவி கொண்டு வருகின்றது .,