80 களில் கலக்கிய கமலா காமேஷ் இப்பொழுது எப்படி உள்ளார் பாருங்க ,ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள் .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை கமலா காமேஷ் ,இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,கதாநாயகியை விட இவருக்கு அம்மா கதாபாத்திரமே அதிகமாக கொடுக்கப்பட்டது ,இதிலும் இவர் சிறப்பாக செய்து அனைவரையும் ஆச்சரிய பட வைத்தார் ,

இவர் இயக்கத்தின் சிகரம் பாரதிராஜா இயக்கத்தில் சம்சாரம் அது “மின்சாரம் படத்தில் நடித்தார் ” அந்த படமானது இவர்களுக்கு பெரிய அளவில் வெற்றியை தேடி தந்தது ,இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் நாடகங்களே அதிக அளவில் நடித்திருந்தார் ,இதனால் இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிட்டியது ,

இவருக்கு ஒரு ஆபரேஷன் ஒன்று செய்யபட்டது இதனால் இவர் படத்தில் நடிப்பதை விட்டு விலகி இருந்தார் ,சமீபத்தில் இவர் குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ,இதனை அடுத்து இவர் சீரியலில் நடித்து கொண்டு வருகின்றார் ,வேறெந்த நிகழ்ச்சிகளிலும் இவரை பார்க்க முடியவில்லை ,