தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தல அஜித் நடிப்பில் வெளியான “என்னைஅறிந்தால்” படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அனிகா சுரேந்திரன். இந்த படத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் அவர்கள் இயக்கிருந்தார். மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம் என்று சொல்லலாம். மேலும் நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர் மனதில் இடம் பி.டித்து வி.ட்டார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் க.வ.ர்.ச்சியான புகைப்படங்களை வெ.ளியிட்டு, முன்னணி நடிகைகள் பொ.றா.மை.ப்ப.டும் அளவிற்கு உள்ளது இவருடைய போட்டோஸ் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது இவர் ஒரு சில புகைப்படத்தை வெ.ளியிட்டு இ.ருக்கிறார்.

அதில் ஸ்லீவ் லெஸ் உ.டையில் அ.ழ.குகள் எ.டு.ப்பா.க தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் கூறி வருகிறார்கள். இதோ அனிகா சுரேந்திரன் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…

