“பிரதமரே வந்தாலும் நான் இதை செய்வேன்”..! ஆஹா – இவர் தான் நிஜ சிங்கப்பெண்..! – தீயாய் பரவும் வீடியோ காட்சி உள்ளே..!

குஜராத்தின் சூரத் நகரில் பெண் கான்ஸ்டபிளாக பனி புரிபவர் தான் “சுனிதா யாதவ்”. இந்நிலையில் கடந்த புதனன்று மங்கத் சௌக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுட்டிருந்தார். அப்போது விதிகளை மீறி ஐந்து பேர் கொண்ட கும்பல் மாஸ்க் அணியாமல் காரில் வந்துள்ளனர். இவர்களை தடுத்து நிறுத்திய சுனிதா விதிகளை மீறியதாக கேள்வி கேட்டுள்ளார், உடனடியாக அவர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கனானியின் மகனான பிரகாஷ் கனானிக்கு போன் செய்துள்ளனர்.

உடனடியாக விரைந்து வந்த பிரகாஷ், சுனிதாவிடம் வா க்குவா தம் செய்துள்ளார், பின்னர் சுனிதா மேலதிகாரிக்கு போன் செய்ய, அவரோ சம்பவ இடத்தை விட்டு வந்து விடுமாறு கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. அதனால் சுனிதா ஆதரவாக பலரும் கமெண்டுகளை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று அமைச்சரின் மகன் மற்றும் நண்பர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே சுனிதாவை பொலிஸ் தலைமை அலுவலகத்துக்கு இடமாற்றமும் செய்துள்ளனர், ஆனால் இந்த பிர ச்சனையால் சுனிதா மிகுந்த மன உளை ச்சலுக்கு ஆளானதால் ராஜினாமா செய்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இணையத்தில் வைரலாக அந்த வீடியோ காட்சி இதோ,,,