பிரபல காமெடி நடிகர் சதீஷிற்கு பொண்ணு கிடைத்துவிட்டது..!! மணப்பெண் இவர் தானம்..!! வைரலாகும் நிச்சயத்தார்த்த புகைப்படம்

காமெடி நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருபவர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஆம்பள, ரெமோ, ஆகிய படங்களில் இவர் நடித்தவர். மேலும் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிகவும் காமெடியானவர் சதீஷ். அவரது டுவிட்டர் பக்கத்தை பார்த்தாலே தெரியும் எல்லோரையும் கலாய்த்தே தள்ளுவார். யார் என்ன பதிவு போட்டாலும் அதற்கு கவுண்டர் கொடுத்து காமெடியாக டுவிட் போடுவார்.இந்நிலையில் நீண்ட நாட்களாக தனக்கு பொண்ணு கிடைக்கவில்லை என்று அவரே கூறி தன்னை தானே கலாய்த்துக்கொள்வார். சிவகார்த்திகேயனும் பல பேட்டிகளில்

இவரை கலாய்த்துள்ளார், தற்போது இவருக்கு பொண்ணு கிடைத்துவிட்டது, அவர்களின் நிச்சயத்தார்த்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளது, வைரலாகும் அவரது நிச்சியதார்த்த புகைப்படம் இதோ