பிரபல சீரியல் நடிகை மா ர டை ப்பால் திடீர் மர ணம்..!- சோ கத்தில் மூ ழ்கிய பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்..!

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் ‘இனிய இரு மலர்கள்’ என்னும் தொடர்.

தமிழில் டப்பிங் செய்யப்பட்ட சீரியலாக இருந்தாலும், இந்த தொடருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு, என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில், இந்த சீரியலில் ஹீரோவுக்கு பாட்டியாக நடித்து வருபவர் தான் ஜரினா ரோஷன் கான். இவர் இந்த தொடரின் இந்தி பதிப்பான கும்கும் பாக்யா தொடர் மூலமாக மிகவும் பிரபலமானவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தற்போது 54 வயதான நிலையில், நடிகை ஜரினாவிற்கு கடந்த சில நாட்களாகவே உ டல் நலக்கு றைவு இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அதற்க்காக சிகிச்சை பெற்று வந்த அவர், தி டீரென மா ர டை ப்பு ஏ ற்பட்டு உ யிரி ழந்தார்.

இதனால் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் சிந்தனை திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சோ கத்தில் மூ ழ்கியுள்ளனர்.

 

View this post on Instagram

 

?…

A post shared by Sriti Jha (@itisriti) on