பிரபல தமிழ் நடிகையின் தந்தை ம ர ண ம்..! – சோ கத் தில் மூ ழ்கி ய குடும்பத்தினர்..!

தமிழ் சினிமாவில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த வெற்றிவேல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிகிலா விமல். அதனைத் தொடர்ந்து அவர் கிடாரி மற்றும் கார்த்திக்கிற்கு ஜோடியாக தம்பி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இளம் நாயகியாக பெருமளவில் பிரபலமானார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை நிகிலா விமலின் தந்தை பவித்ரன். இவர் கொ ரோ னா வை ர ஸ் உ றுதி செய்யப்பட்ட நிலையில் கண்ணூரில் உள்ள பரியரம் மருத்துவக் கல்லூரி ம ரு த்துவமனையில் அ னு மதிக்கப்பட்டு சி கி ச் சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் தி டீ ரென அவருக்கு நேற்று மா ர டை ப்பு ஏற்பட்டு ம ரு த் து வமனையில் உ யி ரி ழந்துள்ளார்.

நிகிலா விமலின் தந்தை பவித்ரன் அவர்கள் சிபிஐ கட்சியின் தேசியத் துணைச் செயலாளராகவும் மாவட்ட செயலாளராகவும் இருந்தவர். இவரது ம ர ண ச் செய்தி கேட்டு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இ ர ங்கல் தெரிவித்து வருகின்றனர்.