பிரபல நடிகை ஆத்மிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..! – இ ஷ்ட த்துக்கு க லா ய்க்கும் நெட்டிசன்கள்..!

தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், நடிகை ஆத்மிகா, தமிழ் சினிமாவில் ஹிப்ஹாப் ஆதி நடித்த “மீசைய முறுக்கு” என்ற படம் மூலம் அறிமுகமானார் இவர்.

மேலும் இதனை தொடர்ந்து, இவருக்கு “துருவங்கள் பதினாறு” பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் “நரகாசூரன்” படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதேபோல் “காட்டேரி” படத்திலும் நடிகை ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன. மேலும் நடிகை ஆத்மிகா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ஆவார்.

இவர் அவ்வப்போது photoshoot நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கவ ர்ச்சி உடையில் ஹாட்டான ஒரு போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை comments வழியாக க லா ய்த்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,