தமிழ் சினிமாவில் ஒரு பிம்பம் இருக்கிறது, மார்கெட் போன நடிகைகள் சின்னத்திரைக்கு போவார்கள், அதை முதலில் உ டைத்தது இந்த தேவதை தான். நடிகை பிரியா பவானி சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர் என்பது நன்கு தெரியும்.

தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ப்ரியா பவானி சங்கர். பின், இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் பிரபலம் அ டைந்தார். தற்போது இவர் நடிப்பில் களத்தில் சந்திப்போம், பொம்மை, ஐந்தியன் 2 விரைவில் திரைக்கு வர போகிறது என்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இவர் T-shirt ஒன்று அணிந்து உறிந்து காபி குடிப்பது இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ப யங் கர வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதை பார்த்த ரசிகர் ஒருவர், “என்னா இந்த உ றி உ றியுறா” என்று கமெண்ட் அ டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,