புடவையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்துள்ள நடிகை ப்ரியாமணி..! வைரலாகும் புகைப்படம் உள்ளே…

நடிகர் கார்த்தி நடித்த “பருத்திவீரன்” படத்தில் முத்தழகியாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை பிரியாமணி அவர்கள். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது வாங்கினார். தமிழில் பாரதிராஜாவின் அறிமுகத்தில் “கண்களால் கைது செய்” படம் மூலம் அறிமுகமான பிரியாமணி அதன்பின் அது ஒரு கனாக்காலம், மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். “சாருலதா” படத்தில் ஒ ட்டிப்பி றந்த இரட்டையராக நடித்து அ சத் தி னார். நிறைய தெலுங்கு திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர், சின்னத்திரையில் நிறைய நடன நிகழ்ச்சிகளில் judge ஆக இருந்துள்ளார். நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கிய இவர்.

மேலும் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது கருப்பு கலர் புடவையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இவரது அழகை பார்த்து நெட்டிசன்கள் இன்னும் அப்படியே இருக்கிறதே (கண்கள்) என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Priya Mani Raj (@pillumani)