பெற்ற மகளுக்கு கு.ளி.ர்.பானத்தில் ம.துவை க.லந்.து த.ந்.து த.ந்தை செ.ய்த செ.யல்..! உ.த.விய இ.ர.ண்டாவது ம.னை.வி… அ.ம்.ப.ல.மான அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ம.னைவி உ.தவியுடன் மகளுக்கு கு.ளி.ர்பா.னத்தில் ம.து க.லந்து கொடுத்து வ.ன்.கொ.டு.மை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மெரினாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சி.று.மி ஒருவர் வெகுநேரமாக த.னி.யா.க அமர்ந்திருந்துள்ளார். இதையடுத்து அவரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் பல தி.டு.க்கி.டு.ம் உண்மைகள் வெளிவரத் து.வ.ங்.கி.ன.

அதில், சிறுமி செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கத்தை சோ்ந்தவர் என்பதும் இவரது தாய் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், இவரது தந்தை குமார் கஸ்தூரி என்பரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிய வந்தது.

மேற்கொண்டு நடத்திய வி.சா.ரணையில் கடந்த ஒரு மாதமாக குமார் குளிர்பானத்தில் ம.து.வை கலந்து கொடுத்து த.னது சொ.ந்த ம.க.ளை.யே பா.லி.ய.ல் வ.ன்கொ.டு.மை செய்ததும் இதற்கு அவரது இ.ர.ண்டாவது ம.னை.வி.யு.ம் துணையாக இருந்துள்ளார் என்ற அ.தி.ர்.ச்.சி சம்பவம் தெரிய வந்தது.

இதையடுத்து பு.கா.ரி.ன் பே.ரி.ல் குமார் மற்றும் கஸ்தூரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.