மரத்தில் சிக் கி உ யிருக்கு போ ரா டிய குரங்கு..! அதை பார்த்த நாய் செய்த செயல்..! – மில்லியன் பேரை நெகிழ வைத்த காட்சி..!

மனிதம் என்பது மனிதர்களில் மட்டும் அல்ல, விலங்கிடமும் உள்ளது என்பதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு தான் இந்த காட்சி, அப்படி தான் சொல்ல வேண்டும். இதில் உ டைந்து வி ழுந்த மரக்கட்டையில் சிக் கி குரங்கு ஒன்று அதில் இருந்து வெளியில் வருவதற்காக நீண்ட நேரமாக போ ரா டி கொண்டிருக்கின்றது. மேலும் இதனை பார்த்த அருகில் இருந்த நாய் குட்டி ஒன்று ஓடி வந்து இறுதி வரையும் குரங்கை காப்பாற்ற போ ரா டியுள்ளது. நாய் குட்டி செய்த முயற்சியால், இறுதியில் குரங்கு தப்பி ஓடியுள்ளது. பல நபர்களை இந்த அழகான காட்சியை பார்த்தும் ஷேர் செய்தும் வருகிறார்கள். இந்நிலையில், தற்போது இந்த காட்சி இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகின்றது.