தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்களா என்று கூட சொல்லலாம். இந்நிலையில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த “மீசையை முறுக்கு” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், தான் கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா அவர்கள்.

“மீசைய முறுக்கு” படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவ ர்ச்சி களம் புகுந்து விளையாட மு டிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது.

மேலும் இத்தனை நாட்களாக இ ழுத்து பொ த்திக் கொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வந்தார் ஆத்மிகா. இந்நிலையில் தற்போது மாடர்ன் உடை அணிந்து முன்னழகு எடுப்பாக தெரியும்படி ஹாட் போஸ் கொடுத்துள்ளார் இவர். இதோ அந்த புகைப்படம்…
View this post on Instagram