கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள துப்பாக்கி பட நடிகை..! வைரலாகும் புகைப்படம் உள்ளே…

தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ் வியப்பில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படம் தான் துப்பாக்கி. இந்நிலையில் ‘துப்பாக்கி’ படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அக்ஷரா கவுடா. பின்னர் இவர் அஜீத்தின் ‘ஆரம்பம்‘ படத்தில் நடித்ததன் மூலம் ‘ஸ்டைலிஷ் தமிழச்சி’ என அழைக்கப்பட்டார். அதையடுத்து ‘போகன்’ படத்தில் ஜெயம் ரவியுடன் போலீஸ் அதிகாரியாக செம்ம ஹாட்டாக நடித்திருந்தார்.

மேலும் தற்போது தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார் இவர். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர். இந்நிலையில் தற்போது இவர் Sleeveless உடையில் போட்டோஷூட் எடுக்கப்பட்ட தனது ஹாட் புகைப்படங்களை அக்ஷரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், எக்குத்தப்பாக அவரது அழகை வர் ணித்து comment செய்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Akshara Gowda Bikki (@iaksharagowda)