மறைக்கக்கூடியதை கூட மறைக்காமல் விருது விழாவிற்கு படுமோசமான உடை அணிந்து வந்த பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா !! புகைப்படம் இதோ !!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்த நடிகை ஐஸ்வர்யா தத்தா. தொடர்ந்து தமிழ் பிக்பாஸ் சீசன் 2-வில் நுழைந்து ரன்னர் அப்-பாக தேர்வு செய்யபட்டார்.பிக் பாஸ் இரண்டாவது சீசனில் ரணகளம் செய்த ஐஸ்வர்யா தத்தாவை யாரும் மறந்திருக்க முடியாது.மஹாராணி டாஸ்கில் இவர் செய்த அட்டூழியங்களால் இவரை திட்டிதீர்க்காத ஆட்களே கிடையாது.

ஐஸ்வரிய தத்தா அறிமுகமானது தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில்தான்.ஆனால் இவருக்கு புகழ் கிடைத்தது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் அடித்த அளப்பறைகளால் மக்களால் மிகவும் வெறுக்கப்பட்டார் மற்றும் இவர் பாலாஜிக்கு கொடுத்த கஷ்டங்களை பார்த்து மக்கள் இப்படியெல்லாம் ஒரு பெண்ணா என்று கேட்டனர். இந்தநிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருப்பது வழக்கம்.அடிக்கடி இணையத்தில் போட்டோஷூட் செய்து தனது புகைப்படங்களை இணையபக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

நல்ல புகைப்படங்களை எப்போதுமே ரசிகர்கள் ஆதரவு தருவார்கள். ஆனால் சில சமயம் படுமோசமான புகைப்படங்களை வெளியிடுவார் ஐஸ்வர்யா. இதனால் கோபம் அடைந்த நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.இது இவருக்கு மட்டும் அல்ல பல நடிகைகளுக்கு நடப்பது தான். சமீபத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.நேற்று இரவு விகடன் அவார்ட்ஸில் என்று எழுதி அந்த புகைப்படத்தில் மறைக்கக்கூடிய இடத்தை கூட மறைக்காமல் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். ஏற்கனவே கோபமாக இருக்கும் இணையவாசிகள் இந்த புகைப்படத்தை பார்த்து திட்டி வருகின்றனர்.