பிரபல சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி தற்போது ஒரு பிரபல தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக மாறி இருப்பவர் தான் VJ அஞ்சனா அவர்கள். அதுமட்டுமில்லாமல் அஞ்சனா பல ரியாலிட்டி ஷோக்கள், விருது நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல்கள் மற்றும் ஆடியோ வெ ளியீட்டு நிகழ்வுகள் போன்றவற்றை தொ குத்து வழங்கியிருக்கிறார்.

மேலும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் vj அஞ்சனா அ டிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அ ளி த்து வருகிறார். மேலும் VJ அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கு பல இளைஞர்களை கவ ர்ந்துள்ளது.

அதாவது VJ அஞ்சனா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப தி வி டும் போ ட்டோக்களை பார்ப்பதற்கென்றே பலர் கா த்துக் கொ ண்டி ருக்கின்றனர். இந்நிலையில், தன்னுடைய முழு முதுகும் தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர் ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…

