மாடர்ன் உடையில் இ ளசுகளை மூச்சு மு ட்ட வைக்கும் “பீஸ்ட்” பட நடிகை..! ஹாட் போட்டோஸ் உள்ளே..

டிக்டாக் வந்த பின்பு பலரது வாழ்க்கையே மாறிவிட்டது, என்று தான் சொல்ல வேண்டும். பலர் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டே பலர் பிரபலமாகிவி ட்டனர். அப்படியாகப் பிரபலமானவர் தான் காயத்ரி ஷான். இலங்கையைச் சேர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் டிக்டாக் வீடியோ வெளியிட்டே பிரபலமானவர். இவர் டிக்டாக் வீடியோக்கள் வைரலானது மூலமே திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றார் இவர் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்துவிட்டார். தமிழ்த் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், விஜய்யின் பீஸ்ட் படத்திலும் காயத்ரி ஷான் முக்கிய வே டத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, மேலும் இந்தப் படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், ஷைன் டாம் சக்கோ, அபர்னா தாஸ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்போதும் தன்னுடைய புகைப்படங்களையும், மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோஸ்…