மாடர்ன் உடையில் நடிகை வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம்..! – வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

பிரபல டிவியில் ஒளிபரப்பான ” தெய்வமகள் ” சீரியலில் நடித்து குறுகிய காலத்தில் குடும்ப ரசிகர்களிடையே பேமஸ் ஆகிவிட்டார் நடிகை வாணி போஜன். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் நு.ழைய இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அசோக் செல்வன் நடித்த ‘ஓ மை கடவுளே’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் மீரா அக்காவாக நுழைந்துவிட்டார்.

இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.இப்போது நான்கைந்து படங்களில் நாயகியாக நடிக்கிறார். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வருவதால் சீரியலுக்கு குட்பை சொல்லிவிட்டார். மேலும் தற்போது, சசிகுமார் நடித்துள்ள பகைவனுக்கு அருள்வாய் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இணையத்தில் அவ்வப்போது தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர் என்று சொல்லலாம். இந்நிலையில் மாடர்ன் உடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை வாணி போஜன். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)