சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். சன் குடும்பத்தில் உள்ள இசை தொலைக்காட்சியில் பல வருடங்களாக பணியாற்றி வந்தார். இவருக்கென்று தனி பார்வையாளர்களே இருந்தனர். இவர் பிரபலத்தை பயன்படுத்தி பலரும் இவரை சினிமா வாய்ப்பிற்கு அழைத்தனர், ஆனால் அனைத்து வாய்ப்புகளையும் மறுத்துவிட்டாராம். அதன்பிறகு அஞ்சனா கயல் படத்தின் நடிகர் சந்திரமௌலி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்தது. இருவருக்கும் தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தன் சின்னத்திரை பயணத்தை தொடங்கியுள்ள அஞ்சனா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். மேலும் இவருடைய instagram பக்கத்தை அதிகமான நபர்கள் follow செய்கிறார்கள். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் இவர். அந்த வகையில் தற்போது ஒரு ஹாட்டான போட்டோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த புகைப்படம்…
View this post on Instagram