இளம் நடிகை நிதி அகர்வால் பாலிவுட்டில் “முன்னா மைக்கேல்” என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றவர். இவர் தமிழில் ஜெயம் ரவியின் “பூமி” படத்தில் ஹீரோயினாக அ றிமுகமாகியுள்ளார். இந்த படம் கொரோ னா ஊராடங்கு காரணமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. ஊரடங்கு முடிந்தது படம் வெ ளியாகும் என கூறுகிறார்கள். மேலும், நிதி அகர்வால் அ டிக்க டி தனது க வர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராமில் வெ ளியிட்டு வருகிறார்.

அவரது க வர்ச்சி படத்தை காணவே அதிக ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். சமீபத்தில் க வர்ச்சி படமொன்றை வெ ளியிட்டு, அதைப்பார்த்த ரசிகர் ஒருவர் நிதி அகர்வாலை கேவலமாக தி ட்டி னார். மேலும், நாட்டில் இப்போதெல்லாம் பெண்களுக்கு மரியாதையே இல்லை. வர வர நிலைமை மோ சமாகிகி ட்டே போ குது. இந்நிலையில் க வர்ச்சியான படங்களை வெ ளியிடுவது அவசியம் தானா என்று வி ளா சினார். இதனால் கோ பம் அ டைந்த நிதி அகர்வால் அவருக்கு ப திலடி கொடுத்திருந்தார். இவரின் சிந்தனையை கண்டு தி கைப்பாக உள்ளது. உங்களுடைய முகவரியை எனக்கு அனுப்புங்கள்.

மேலும் பிங்க் படத்தின் பி ரதியை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அது உங்களுக்கு தேவைப்படும். க ற்ப ழிப்பு என்பது எல்லா மட்டத்திலும் தவ றானது. மற்றவர்கள் செய்யும் தவ றுக்காக இன்னமும் பெண்களை குறை சொல்பவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார் நிதி. மேலும் வைரலாகும் அவருடைய புகைப்படம் இதோ..
