மிக இ றுக்கமான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெ ளியிட்ட பிரபல நடிகை..! – வைரலாகும் செம்ம ஹா ட்டான செல்ஃபி உள்ளே..!

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நாம் பல நடிகைகளை பார்த்துள்ளோம் என்று தான் சொல்ல வேண்டும். பட வாய்ப்பு கிடைக்காமல் சினிமா பக்கம் காணாமல் போன நடிகைகள் பலர் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில்  இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா.

அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக பவ்யமான அழகை வெ ளிப்படுத்தி நடித்திருந்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் போ னது. இருந்தாலும் இந்த திரைப்படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. இந்நிலையில் சமீபநாட்களாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதோடு அ டிக்கடி போட்டோஷூ ட்களை நடத்தி ரசிகர்களை கவனத்தை ஈ ர்த்து வருகிறார் நடிகை ஸ்ரீ திவ்யா.

அந்தவகையில் தற்போது, க ட்டான தோற்றத்தை பெற க டுமையாக மணிக்கணக்கில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெ ளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்ஸ் நீங்களும் இப்படியா என்று ஷா க்காகியுள்ளனர். அந்த புகைப்படம் இதோ,,,