மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகி ச ர்ச்சைக்கு ள்ளான வனிதா விவகாரம்..!! நடிகர்களுடன் மிகவும் நெருக்கம்..!! இணையத்தில் லீக்கான புகைப்படம்.!

சமூக வலைதளத்தில் தற்போது மிகவும் வைரலாக பேசப்படும் ஒரு விஷயம் என்றால் அது வனிதாவின் விஷயம்தான். வனிதாவின் மூன்றாவது திருமணத்திற்கு பல்வேறு ரசிகர்கள் தெரிவித்து வரும் வகையில் முக்கிய பிரபலங்களும் அவருக்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதில் மிக முக்கியமாக பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து வனிதா குறித்து பல பேட்டி கொடுத்து வருகிறார்கள் மேலும் சூர்யா தேவியும் தன்னுடைய யூடியூப் சேனலில் தினமும் வனிதாவை போட்டு கிழி கிழி என்று கிழித்து வருகிறார்.

நடிகை வனிதாவுக்கு பலரும் எ திர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சூர்யா தேவி என்பவர் தொடர்ந்து தன் மீது அவதூறு பேசி வீடியோ வெளியிட்டு வருவதாக போரூர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகாரளித்திருந்தார். இதற்கு சூர்யா தேவி என்ற பெண்ணும் பதிலுக்கு பதிலடி கொடுக்க மிகப்பெரிய விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. க ஞ்சா விற்கும் ஆடியோ லீக் இணையத்தில் வெளியாகி அ திர்ச்சி யை ஏற்படுத்தியிருந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி அ திர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது அதில், நடிகர் ரோபோ சங்கர் மற்றும் நாஞ்சில் விஜயனுடன் இருக்கும் புகைப்படமும் லீக் ஆகியுள்ளது.