ஜ ல் லிக்க ட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு கிடைத்து அதில் ரசிகர்களிடம் கெட்ட பெயரை ச ம் பாரித்தார்.வெளியில் எந்த அளவிற்கு புகழ் வைத்திருந்தாரோ அந்த அளவிற்கு கேட்ட பெயரை வீட்டிற்குள் சம்பாதித்தார்.
மேலும் நி க ழ் ச்சிக்கு பின்னர் இவருக்கு சின்னத்திரையிலும் வாய்ப்புகள் கிடைத்தது. இதுவரை ஒரு சில படங்களில் நடித்திருக்கும் ஜூலி சமீபகாலமாக அ டி க் கடி வித்தியாசமான உடைகளை போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

தற்போது நடிகை ஜூலி முகத்தில் கா ய ங்களுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார் இந்த வீடியோவை கண்டு பலரும் கொ ஞ் சம் வியப்பு அடைந்தனர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஜூலி சமூகத்தில் பெ ண்களுக்கு எதிராக நடக்கும் கொ டு மைகள் பற்றி உ ண ர்த்தத்தான் இப்படி ஒரு வீடியோவை ப திவு தருவதாக கூறி இருக்கிறார்.

கடந்த மாதம் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் வால்மீகி என்பவருக்கு நடந்த அ ட் டூ ழி யத்தை நாம் மறந்திருக்க முடியாது.
அது குறித்து வி ழி ப்புணவர்வை ஏற்படுத்த தான் ஜூலி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளராம். மேலும், நாட்டில் 6 மாத குழந்தை துவங்கி இ ளம் பெண்கள் இதுபோன்ற நிலைக்கு ஆளாக்க படுகிறார்கள் என்று கு ற் றம் சாட்டி இருக்கும் ஜூலி, இதற்காக நாம் இப்போது கு ரல் கொடுத்தே ஆக வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் எத்தனையோ வழக்குகள் இதுபோல பதிவாகி இருக்கிறது. இதில் ஒரு சில வ ழ க் குகள் பதிவாகவே இல்லை என்று கூறியுள்ள ஜூலி, இதுவரை இதுபோன்ற விஷயங்கள் வந்தால் நாம் முதல் இரண்டு நாளுக்கு மட்டும் தான் பேசுகிறோம் அதன் பின்னர் அதனை மறந்து விடுகிறோம் என்று ஆ வே சமாக பேசி இருக்கிறார்.
Thanks for the support @LMKMovieManiac https://t.co/r7Ev2SOWUd
— மரியஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) October 7, 2020