முதல் நாளே ஷிவானியை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்..! நான் பேசமாட்டேன்..! பொ ங் கிய ஷிவானி..!

தமிழில் பிக் பாஸ் நான்காவது சீசன் கடந்த ஜூன் மாதமே துவங்கி இருக்க வேண்டும். ஆனால் அது துவங்க முடியாமல் போனது. மேலும் ரசிகர்களும் இந்த வருடம் பிக் பாஸ் 4 துவங்குமா துவங்காதா என கேட்கும் அளவுக்கு அது பற்றி எந்த அப்டேட்டையும் விஜய் டிவி வெளியிடாமல் இருந்தது.

இந்தநிலையில் கடந்த மாதம் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானது.வெளியாகி சரியாக ஒரு மாதத்தில் நேற்று முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது வீட்டிற்குள் 16 பேர் அனுப்பப்பட்டுள்ளனர்.மிகவும் பிரசித்திபெற்ற கலைஞர்கள் அதிகமாக இல்லாவிட்டாலும் நிகழ்ச்சி எவ்வாறு சூ டு பி டி க்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இன்று காலை முதல் ப்ரோமோவானது வெளியானது.போட்டியாளர்கள் அனைவரும் மாஸ்டர் பட பாடலுக்கு நடனமாடுவது போல அந்த ப்ரோமோ அமைந்திருந்தது.

மேலும் தற்போது வெளியான ஒரு ப்ரோமோவில் ஷிவானியை போட்டியாளர்கள் அனைவரும் நீ யாரிடமும் சேரமாட்டிற எனக்கூறி அவரை டார்கெட் செய்கின்றனர்.முதல் நாளே இவ்வாறு நடப்பது மிகவும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.ப்ரோமோ இதோ,,,