முன்னழகு தெரியும்படி கவ ர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை கஸ்தூரி..! – எ க்குத்த ப்பாக வர் ணிக்கும் நெட்டிசன்கள்..!

நடிகை கஸ்தூரி, தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். அது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் இவர் நடித்த திரைப்படமான “அமைதிப்படை” திரைப்படம் ஆனது ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.

இதுபோன்று தமிழில் பல திரைப் படத்தில் நடித்திருந்தாலும் கமல் நடிப்பில் வெளிவந்த “இந்தியன்” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கஸ்தூரியின் மார்க்கெட் எகிரி போய் விட்டன. எவ்வளவு கஷ் டமான கதாபாத்திரமாக இருந்தாலும் நடிகை கஸ்தூரி மிக ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுப்பார். மேலும் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் activeவாக இருக்கும் இவர் அவ்வபோது தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய முன் அழகு தெரியும் படி போஸ் கொடுத்து “B for Blue ” என கேப்ஷன் வைத்து ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். இதற்க்கு ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)